டாஸ் வென்றால் போட்டி தோல்வி – அடிலெய்டு மைதானம் குறித்து சுவாரஸ்ய தகவல்

Loading… ஆஸ்திரேலியாவில் டாஸ் வென்று அணிகளுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் சாதகமாக அமைந்திருக்கலாம். நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவியது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நேற்றுடன் குரூப் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளும், 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 … Continue reading டாஸ் வென்றால் போட்டி தோல்வி – அடிலெய்டு மைதானம் குறித்து சுவாரஸ்ய தகவல்